கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்
நிலையில், வீட்டிற்குள் மக்கள் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே எப்போது விடுமுறை கிடைக்கும் குளுமையாக இடங்களுக்கு சுற்றுலா
செல்லலாம், சொந்த ஊருக்கு...
பள்ளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு 2024 - 2025👇👇👇👇👇Census Empty Record - Download hereEER Empty Record -
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Download here
(adsbygoogle...
ஏப்ரல் மாதத்தில் மொத்தமாக 16 நாட்கள் வங்கிகள்
மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கி சேவைகளைப்
பயன்படுத்தும்போது எந்த சிக்கலையும் சந்திக்காதவாறு, வாடிக்கையாளர்கள் இந்த
விடுமுறை நாட்களை முன்கூட்டியே...
TNSED SMC PARENTS APP NEW UPDATE-0.46-Date 30.3.2025What's New👉 Pavilion School Details Module Added.👇👇 App Update செய்ய Direct link
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
...
🛑⚡ஏப்ரல் 2025 --- பள்ளி நாள்காட்டி05.04.2025 - சனி -- BEO அலுவலகத்தில் ஆசிரியர் குறைதீர் நாள் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்17-04-2025 - வியாழன் - பெரிய வியாழன்*அரசு விடுமுறை நாட்கள்*மகாவீர் ஜெயந்தி (ஏப்.,10)-...
பள்ளிக்கல்வி
துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில்
பணிபுரியும் அலுவலர்கள் - வயது முதிர்வு காரணமாக 31.03.2025 பிற்பகல் ஓய்வு
பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது ஓய்வு பெறுவதால் ஏற்படும்...
தமிழ்நாடு
பள்ளிக்கல்விப்பணி - பள்ளிக்கல்வி துறையில் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும்
அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் - வயது முதிர்வு காரணமாக
31.03.2025 பிற்பகல் ஓய்வு பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது...
திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில்
திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற இருக்கும்
நிலையில் வருகிற 7-ம் தேதி பங்குனி தேர் திருவிழா நடைபெற இருக்கிறது.
(adsbygoogle...
கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த அரசு முடிவு வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதி அன்று தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது.
...
ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லை: இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என தமிழக அரசு தீர்மானித்து விட்டதா?2025ஆம்
ஆண்டு நடத்தப்படவிருக்கும் போட்டித்தேர்வுகள் மற்றும் தகுதித்தேர்வுகளின்
பட்டியலை ஆசிரியர் தேர்வு...
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கான முன்
ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Read More Click...
ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கவுள்ள ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.ஐஐடி,
என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர,
ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில் (ஜேஇஇ)...
தமிழகம்
முழுவதும் உள்ள பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய குழு
அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என
அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(adsbygoogle...
தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டில் 10,11 மற்றும் 12-ம்
வகுப்பிற்கு மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. முதலில் 12-ம்
வகுப்பிற்கு மார்ச் 3-ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்குகிறது.
அதனைத்தொடர்ந்து, 11-ம் வகுப்பிற்கு...
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த
ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு
சம்பந்தமான சடங்குகளை நிறைவேற்ற ஏதுவாக வருகின்ற 02.03.2025 முதல்
31.03.2025...
50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்
கல்வித் துறை புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம்
அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்கும்.
(adsbygoogle = window.adsbygoogle...
TET பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வந்து பிப்.27-க்கு ஒத்திவைப்பு👇👇👇👇TET Case Status -
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Download here
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
...
பயிற்சி மாணவர்கள் வருகை பதிவேட்டில் மோசடி - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
READ MORE CLICK HERE
(adsbygoogle...
அய்யா வைகுண்டரின் அவதார நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
READ MORE CLICK HERE
(adsbygoogle...
கருணை
அடிப்படையில் பணிவாய்ப்பு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும்
அனைத்து வகை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில்
காலமான / மருத்துவ இயலாமை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின்
விவரங்கள்...
25
ஆண்டுகள் மாசற்ற அரசுப் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு
₹2000/- வழங்குதல் சார்ந்து - விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அவர்களின் செய்முறைகள்!!!CEO Proceedings -
(adsbygoogle =...
🛑⚡TNSED ADMINISTRATORS MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE!🔰📍VERSION 0.4.1🔰📍Updated on 18/02/2025🔰📍Whats New?⭕👉Health & Stem Module Changes.👇👇👇
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
...
பொதுத்தேர்வு
எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களில் முறைகேடு செய்வதை தடுக்கும் விதமாக
புதிய நடைமுறையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
READ MORE...
ஒரே கல்வி ஆண்டில் இரண்டு பட்டம் தணிக்கை தடை மாதிரி விண்ணப்பம்👇👇👇👇👇
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Same year degree audit reply - Download here
(adsbygoogle = window.adsbygoogle...
கள்ளர்
சீரமைப்புத் துறையில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 9 முதுகலை
ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தேசிய ஆசிரியர் சங்கம்
தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை!!!
(adsbygoogle...
மாநிலத்
தகுதித் தேர்வு ( SET ) 2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை எண் . 01/2024 )
20.03.2024 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூலம்
வெளியிடப்பட்டு , இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
(adsbygoogle...
ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு திறன்
மேம்பாட்டு பயிற்சிக்காக ரூ.12,000, ரூ.15,000 மற்றும் ரூ.25,000 என மூன்று
பிரிவுகளில் பண உறுதி ஆவணம் வழங்கப்படும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு...
2024
2025 திட்ட மதிப்பீடு ஒதுக்கீடுகள் பகிர்வு செய்யப்பட்டது - அரசு
நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2024 - 2025 - ஆம் ஆண்டு
இறுதி கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல்
...
ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு திறன்
மேம்பாட்டு பயிற்சிக்காக ரூ.12,000, ரூ.15,000 மற்றும் ரூ.25,000 என மூன்று
பிரிவுகளில் பண உறுதி ஆவணம் வழங்கப்படும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு...
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி
அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையில்
ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் எந்தவித வரியும்
செலுத்த வேண்டிய...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.02.2025திருக்குறள் பால் : பொருட்பால்அதிகாரம்: மானம்குறள் எண்:969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர்...
இந்திய அஞ்சல் துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அறிவிப்பான
ஜிடிஎஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில்
மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த
பணியிடங்களுக்கு யாரெல்லாம்...
மாவட்ட வாரியாக தணிக்கைத் தடை நீக்கம் செய்யும் பொருட்டு கூட்டமர்வு நடத்த பள்ளி கல்வித் துறை உத்தரவு!DSE - Internal Audit Joint Sitting - Proceedings -
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Download...
7th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்?
அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. மார்ச் மாதம் ஹோலி
பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள்,
ஓய்வூதியதாரர்கள் மற்றும்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக இந்த
ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது ஏப்ரல்
மாதம் தெரியவரும் என்று தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர்
தெரிவித்தார்.
...
ஆசிரியர்
அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள
போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக நூறு சதவீதம்
ஆசிரியர்கள் கலந்துக் கொள்வார்கள் என பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி,...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.02.2025திருக்குறள் பால் : பொருட்பால்அதிகாரம்: மானம்குறள் எண்:966. புகழ்இன்றால்; புத்தேள்நாட்டு உய்யாதால்; என்மற்று இகழ்வார்பின் சென்று...
மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாரும்
எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக புதிய வருமான வரி முறையின் கீழ் 12.00
லட்சம் வரையில் டாக்ஸ் ரிபேட் கீழ் ஜீரோ வருமான வரி என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு...
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது, பழைய வரி மற்றும் புதிய
புதிய வரி விதிப்பு முறைகளில் ஏதாவது ஒன்றை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
2020ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு
தானாகவே...